நிலம் இருந்தும் சொந்த வீடுகூட இல்லாமல் செத்து மடிந்த ஜமீன் வாரிசு!

15 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு உரிமையாளராக இருந்த கேசவலு ஜமீன், தனது இறுதிக் காலத்தில் சொந்த வீடுகூட இல்லாமல் மரணமடைந்த சம்பவம், தருமபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரியை அடுத்துள்ள மிட்டாநூல அள்ளி ஜமீன்தாராக வாழ்ந்தவர், கேசவலு ஜமீன். ஆங்கிலேயர் காலத்துக்கு முன்பு 1735-ம் ஆண்டு முதல் கேசவலு ஜமீன் வம்சம் அதிகாரபூர்வமாக வாழ்ந்து வந்ததற்கான ஆவணங்கள் இன்றும் உள்ளன. அதன்பிறகு, 1880-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்திலும் கேசவலு ஜமீன் மிகச்சிறப்பான முறையில் தங்கள் பகுதிகளை நிர்வகித்து வந்ததற்கான ஆவணங்கள், … Continue reading நிலம் இருந்தும் சொந்த வீடுகூட இல்லாமல் செத்து மடிந்த ஜமீன் வாரிசு!